health defect

img

முறைகேடான பாதாள சாக்கடையால் சுகாதார சீர்கேடு சிபிஐ கண்டன பிரச்சாரம்

உடுமலை நகர் முழுவதும் மிகவும் மோசமாக இருக்கும் சுகாதாரச் சீர் கேட்டை சரி செய்ய நகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாயன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு பிரச் சாரம் நடைபெற்றது.